Source text in English | Translation by lathananth (#29029) |
I began the revision and realized that it was a humongous pile of excrement produced by Gurgle! | நான் மீண்டும் அந்தப் பணியைச் செய்ய ஆரம்பித்தேன். அப்போதுதான் அது கடமுடா என்ற ஓசையுடன் வெளியேறிய மிகப் பெரிய கழிவு என்பதை உணர்ந்தேன்! இருந்தபோதிலும் கச்சிதமான மொழிபெயர்ப்பை நான் உருவாக்கி அனுப்பினேன். ஆனால் என்னுடைய அற்புதமான படைப்பை ஒரு தற்குறிப் பேர்வழி மூலம் திருத்தச்செய்து, வாடிக்கையாளர் அதைப் பாழ்படுத்திவிட்டார்! அந்த அரைகுறை மொழிபெயர்ப்பை நான் செய்ததாகக் குறிப்பிட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்கின்றனர். |